¡Sorpréndeme!

Arignar Anna Speech | இந்தியாவில் பொதுமொழி ஏன் சாத்தியப்படாது? |Hindi Imposition| Oneindia Tamil

2020-09-15 17 Dailymotion

இந்தியா ஒரே நாடும் அல்ல... இந்தியா பொதுமொழியும் அல்ல என்று ராஜ்யசபாவில் சண்டமாருதமாய் முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. இன்றைக்கும் அண்ணாவின் பேச்சு எத்தனை பொருத்தமாக இருக்கிறது.

Here is Arignar Anna's Rajya sabha speech against Hindi Imposition.

#HindiImposition
#HindiTheriyathuPoda
#AnnaBirthday